பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌵𑍍𑌯𑌾𑌖𑍍𑌯𑌾𑌨ம் – பெருமாள் திருமொழி 1

Contents


𑌅𑌵𑌤𑌾𑌰𑌿𑌕𑍈

𑌶𑍍𑌰𑌿𑌯𑌃𑌪𑌤𑌿யாய் 𑌜𑍍𑌞𑌾𑌨𑌾𑌨𑌨𑍍𑌦𑍈𑌕𑌸𑍍𑌵𑌰𑍂𑌪னாய், 𑌸𑌮𑌸𑍍𑌤𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌾𑌤𑍍𑌮𑌕னாய், 𑌉𑌭𑌯𑌵𑌿𑌭𑍂𑌤𑌿𑌯𑍁𑌕𑍍𑌤னாய், 𑌸𑌰𑍍𑌵𑌸𑍍𑌮𑌾𑌤𑍍𑌪𑌰னாக 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னடியானப் பெருமாள் பெற்றது 𑌭𑌕𑍍𑌤𑌿𑌰𑍂𑌪𑌾𑌪𑌨𑍍𑌨𑌜𑍍𑌞𑌾𑌨மாகையாலே, 𑌕𑍍𑌰𑌮த்தாலே காண்கிறோமென்று ஆறியிருக்கலாவது தந்தலையாலே வந்ததாகிலிறே, அவன்றானே காட்டக் காண்கிறவராகையாலே அப்போதே காணவேண்டும்படி விடாய் பிறந்தது. 𑌪𑌰𑌮𑌪𑌦த்திலும் 𑌅𑌨𑍁𑌭விப்பது 𑌗𑍁𑌣𑌾𑌨𑍁𑌭𑌵மாகையாலே அந்த 𑌶𑍀𑌲𑌾𑌦𑌿𑌗𑍁𑌣ங்கள் 𑌪𑍂𑌰𑍍𑌣மான கோயிலிலே 𑌅𑌨𑍁𑌭விக்க 𑌪𑍍𑌰𑌾𑌰𑍍𑌥𑌿க்கிறார். இங்கு 𑌅𑌨𑍁𑌭விக்கக் குறையென்? 𑌪𑍍𑌰𑌾𑌰𑍍𑌥நையென்? என்னில் – 𑌸𑍍𑌵𑌾𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯ம் பிறப்பேயுடையராகையாலே, 𑌮𑌨𑍁𑌷𑍍𑌯ர் 𑌨𑌿𑌰𑍋𑌧𑌿ப்பார் பலருமுண்டாகையாலே, இங்கு வந்த𑌨𑍁𑌭விக்க மாட்டாதே ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ’ என்றும், ‘அந்தமில் பேரின்பத்தடியாரோடிருந்தமை’ என்றும் நம்மாழ்வார் 𑌪𑍍𑌰𑌾𑌰𑍍𑌥𑌿த்துப் பெற்ற பேற்றை இங்கே 𑌅𑌨𑍁𑌭விக்க ஆசைப்படுகிறார்.

1. முதல் பத்து: இருளிரிய சுடர்மணிகள்

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி யினத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
வரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் மணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவித்
திருவரங்கப் பெருநகருட் டெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கு   நாளே. 1.1.

𑌅𑌵𑌤𑌾𑌰𑌿𑌕𑍈 (இருளிரியவித்யா𑌦𑌿) 𑌪𑌰𑍍𑌯𑌙𑍍𑌕𑌵𑌿𑌦𑍍𑌯𑍈யிற் சொல்லுகிறபடியேயிறே 𑌮𑍁𑌮𑍁𑌕𑍍𑌷𑍁 𑌮𑌨𑍋𑌰𑌥𑌿ப்பது; அத்தை இங்கே திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்து கிடக்கிறவிடத்திலே 𑌅𑌨𑍁𑌭விக்க 𑌮𑌨𑍋𑌰𑌥𑌿க்கிறார். 𑌸𑌂𑌸𑌾𑌰𑌿 𑌮𑍁𑌕𑍍𑌤னாய்ச் சென்றால் ‘𑌪𑌾𑌦𑍇𑌨𑌾𑌧𑍍𑌯𑌾𑌰𑍋𑌹𑌤𑌿’ 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿ப்படியே, எழுந்தருளியிருக்கிற 𑌪𑌰𑍍𑌯𑌙𑍍𑌕த்திலே மிதித்தேறினால் ‘நீ யார்’ என்றால், ‘நான் 𑌰𑌾𑌜𑌪𑍁𑌤𑍍𑌰ன்’ என்பாரைப் போலே, ‘𑌅𑌹𑌂 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌸𑍍𑌮𑌿’ என்றிறே இவன் சொல்லுவது.

இருளிரியச் சுடர்மணிகளிமைக்கும் நெற்றி இருள் சிதறிப்போம்படி 𑌜𑍍𑌯𑍋𑌀𑌤𑌿𑌸𑍍ஸையுடைய மணிகள் விழிக்கிற நெற்றியையும் இனத்துத்தி யணிபணமாயிரங்களார்ந்த இனமான துத்தி; அதாவது – இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலையென்று சொல்லுகிறவற்றையுடைத்தான 𑌫𑌣ங்களாயிரத்தையும் 𑌪𑍂𑌰𑍍𑌣மாகவுடையனாய். அரவரசப் பெருஞ்சோதி 𑌨𑌾𑌗𑌰𑌾𑌜𑌾வென்னும் 𑌮𑌹𑌾𑌤𑍇𑌀𑌜𑌸𑍍ஸையுடையவனாய் அனந்தனென்னும் எல்லாவற்றையும் 𑌵𑍍𑌯𑌾𑌪𑌿த்து நிற்கிற 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னை விளாக்குலை கொள்ளுகிற 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌗𑍁𑌣ங்களை உடையனாகையாலே 𑌅𑌨𑌨𑍍𑌤னென்று சொல்லப்படுகிற என்னும் 𑌸𑍁𑌮𑍁𑌖ன், வாஸுகி, 𑌤𑌕𑍍𑌷𑌕ன் என்றும் உண்டிறே; அவர்களிற்காட்டில் 𑌭𑌗𑌵𑌤𑍍𑌪𑍍𑌰𑌤𑍍𑌯𑌾𑌸𑌤𑍍𑌤𑌿யை உடையனென்னும் 𑌪𑍍𑌰𑌸𑌿𑌦𑍍𑌧𑌿யை உடையவன் மணிவிளங்கு முயர்வெள்ளையணையை மேவி அழகுமிக்கு ஓக்கத்தையுடைத்தாய் மறுவற்ற வெள்ளைப் படுக்கையாகிற திருவநந்தாழ்வானை மேவி திருவரங்கப் பெருநகருள் ‘𑌵𑍈𑌕𑍁𑌣𑍍𑌠𑍇 𑌤𑍁 𑌪𑌰𑍇 𑌲𑍋𑌕𑍇’ என்று சொல்லுமதுவும் இங்கே காணும் இவர்க்கு இத்திருவரங்கமாகிற 𑌮𑌹𑌾𑌨𑌗𑌰த்திலே தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருட தெளிந்த நீரையுடைய 𑌕𑌾𑌵𑍇𑌰𑌿, திரைகளாகிற கைகளாலே திருவடிகளை வருட பள்ளி கொள்ளும்கருமணியை திருவநந்தாழ்வான் மேலே ஒரு 𑌨𑍀𑌲𑌰𑌤𑍍𑌨ம் சாய்ந்தாப்போலே கண்வளர்ந்தருளுகிறவனை கோமளத்தை கண்ணால் துகைக்கவொண்ணாத 𑌸𑍗𑌕𑍁𑌮𑌾𑌰𑍍𑌯முடையவனை கண்டுகொண்டு கலியர் ‘சோற்றைக்கண்டுகொண்டு’ என்னுமாபோலே என் கண்ணிணைகள் பட்டினிவிட்ட என் கண்கள் என்று கொலோ களிக்கு நாளே அங்கே கண்டு ‘𑌅𑌹𑌮𑌨𑍍𑌨𑌮𑌹𑌮𑌨𑍍𑌨𑌮𑌹𑌮𑌨𑍍𑌨𑌮𑍍’ என்று களிக்கும் களிப்பை இங்கே கண்டுகளிப்பதென்றோ?

வாயோரீ ரைஞ்ஞூறுதுதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாக முமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலு மிகவெங்கும் பரந்த தன்கீழ்க்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்கடியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார வென்றுகொலோ வாழ்த்து நாளே. 1.2.

வாயோரீ ரைஞ்ஞூறுதுதங்களார்ந்த 𑌯𑌶𑍋𑌦𑍈ப் பிராட்டி 𑌕𑍃𑌷𑍍𑌣𑌸𑍍𑌪𑌰𑍍𑌶 த்தால் வந்த 𑌸𑍁𑌖த்துக்குப் போக்குவிட்டேத்துமாபோலே, 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵𑌹𑌰𑍍𑌷𑌪𑍍𑌰𑌕𑌰𑍍𑌷த்தாலே வந்த 𑌪𑍍𑌰𑍀𑌤𑌿க்குப் போக்குவிட்டு ஏத்துகைக்காக ஆயிரம் வாயையும்; துதங்களாவது: – 𑌸𑍍𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰𑌾𑌦𑌿களைப் புறப்பட விடுகை 𑌸𑍍𑌤𑍁𑌤மிறே. வளையுடம்பினழல்நாகம் வெளுத்த நிறத்தையுடையனுமாய், 𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌕𑍍𑌷த்துக்கு வந்தணுகவொண்ணாதபடி 𑌅𑌨𑌭𑌿𑌭𑌵𑌨𑍀𑌯னாயிருக்கிற திருவநந்தாழ்வான் வீயாத மலர்ச்சென்னி விதானமேபோல் மேன்மேலு மிகவெங்கும் பரந்த தன்கீழ் அவன் வாயாலே இடைவிடாதே உமிழ்கிற 𑌅𑌗𑍍𑌨𑌿𑌜𑍍𑌵𑌾𑌲𑍈களின் 𑌜𑍍𑌯𑍋𑌤𑌿𑌸𑍍ஸாகிற மேற்கட்டியின் கீழே வீயாத மலர்ச்சென்னி பூ மாறாத திருமுடியை உடையனுமாய் காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலை காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட்ட மாலைபோலேயிருக்கிற 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னை கடியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் அரணாகப்போரும் மதிளையுடைய கோயிலிலே அப்படி பரிவனான திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற மாயோனை ‘𑌸 𑌮𑌯𑌾 𑌬𑍋𑌧𑌿𑌤𑌃 𑌶𑍍𑌰𑍀𑌮𑌾𑌨𑍍’ என்னும்படி கண்வளர்ந்தருளுகிற 𑌆𑌶𑍍𑌚𑌰𑍍𑌯𑌭𑍂𑌤னை மணத்தூணே பற்றி நின்று 𑌅𑌮𑍋𑌦𑌸𑍍𑌤𑌮𑍍𑌭𑌦𑍍𑌵𑌯ங்களைப் பற்றி நின்று; அழகிலே அகப்பட்ட 𑌹𑌰𑍍𑌷த்தாலே தள்ளுண்ணாமே இரண்டு 𑌸𑍍𑌤𑌮𑍍𑌭ங்களைப்பற்றி நின்று வாயார வென்றுகொலோ வாழ்த்து நாளே கண்டால் கொள்வது வேறொரு 𑌪𑍍𑌰𑌯𑍋𑌜𑌨மில்லையிறே; ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமித்தனையிறே.

எம்மாண் பினய னான்கு நாவினாலும்எ டுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடுந்தொ ழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற வணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்களி ட்டங்க டியவரோ டென்றுகொலோ வணுகு நாளே. 1.3. 

எம்மாண்பின் எப்படிப்பட்ட மாட்சிமையுடைய 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾. அதாவது – 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰𑌾𑌦𑌿களைப் பண்ணும் தன்மை குறைவற்றிருக்கை நான்கு நாவினாலும் 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰𑌾𑌦𑌿களுக்குப் 𑌪𑌰𑌿𑌕𑌰மான நாலு நாக்காலும் எடுத்தேத்தி தன் 𑌶𑍍𑌰𑌦𑍍𑌧𑍈க்குத் தக்கபடி எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு நாலு 𑌵𑍇𑌦த்துக்குச் சமைந்த நாலு முகமும் கொண்டு எம்மாடும் பின்னும் முன்னும் மட்டங்களுமாகிற 𑌪𑌰𑍍𑌯𑌨𑍍𑌤ங்களெங்கும் எழிற்கண்க ளெட்டி னோடும் அழகை 𑌅𑌨𑍁𑌭விக்கைக்குப் பல கண்படைத்த 𑌪𑍍𑌰𑌯𑍋𑌜𑌨ம் பெற்றான். தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற 𑌪𑍍𑌰𑍀𑌤𑌿𑌪𑍍𑌰𑍇𑌀𑌰𑌿𑌤னாய்க்கொண்டு தொழுது 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰𑌾𑌦𑌿களைப் பண்ணுவது தண்டனிடுவதாம்படி நின்ற செம்பொன் அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற 𑌸𑍍𑌪𑍃𑌹𑌣𑍀𑌯மாய் இவ்வருகுண்டான 𑌕𑌾𑌰𑍍𑌯𑌵𑌰𑍍𑌗த்துக்கெல்லாம் காரணமென்னும் 𑌮𑌹𑌤𑍍𑌵ம் தோற்றும்படியாயிருக்கிற தாமரைப் பூவையுடைய தன் திரு𑌨𑌾𑌭𑌿 தோன்ற அணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் 𑌸𑌂𑌸𑌾𑌰த்திற்கு 𑌆𑌭𑌰𑌣மான கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னுடைய அடியிணைக்கீழலர்களிட்டு அவன் திருவடிகளின் கீழே 𑌪𑍁𑌷𑍍𑌪𑌾𑌦𑍍𑌯𑍁𑌪𑌕𑌰𑌣ங்களைப் பணிமாறி அங்கடியவரோடென்றுகொலோவணுகு நாளே அங்கு 𑌅𑌨𑍍𑌤𑌰𑌙𑍍𑌗𑌵𑍃𑌤𑍍𑌤𑌿 செய்யுமவர்களோடே 𑌸𑌜𑌾𑌤𑍀𑌯னாய் நானும் கிட்டுவது என்றோ? ‘அடியார் குழாங்கள்’ 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿.

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணனையென் கண்ணனை வன்குன்ற மேந்தி
ஆவினையன் றுய்யக்கொண்ட வாய ரேற்றை யமரர்கள்தந் தலைவனையந் தமிழி னின்பப்
பாவினை யவ்வடமொழியைப் பற்றற் றார்கள்ப யிலரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்	
கோவினைநா வுறவழுத்தி யென்றன் கைகட்கொ ய்மலர்தூ யென்றுகொலோ கூப்பு நாளே. 1.4.

மாவினைவாய் பிளந்துகந்த மாலை கேஶியை 𑌅𑌨𑌾𑌯𑌾𑌸𑍇𑌨 பிளந்து, ‘𑌆𑌶𑍍𑌰𑌿𑌤𑌵𑌿𑌰𑍋𑌧𑌿 போகப் பெற்றோம்’ என்று உகந்த 𑌆𑌶𑍍𑌰𑌿𑌤𑌵𑍍𑌯𑌾𑌮𑍁𑌗𑍍𑌧னை வேலைவண்ணனை 𑌆𑌶𑍍𑌰𑌿𑌤𑌵𑌿𑌰𑍋𑌧𑌿களை வளர்த்தாலும் விடவொண்ணாத வடிவழகையுடையவனை என் கண்ணனை வெறும் வடிவழகேயன்றியே எனக்கு 𑌭𑌵𑍍𑌯னானவனை வன்குன்றமேந்தி 𑌇𑌨𑍍𑌦𑍍𑌰ன் 𑌵𑌰𑍍𑌷𑌿க்கிற கல்𑌵𑌰𑍍𑌷த்துக்குச் சலியாத மலையை என்னுதல்; 𑌶𑍍𑌰𑌮𑌹𑌰மான குன்றமென்னுதல் ஆவினையன்றுய்யக்கொண்டு 𑌉𑌪𑌕𑌾𑌰𑌸𑍍𑌮𑍃𑌤𑌿யுமில்லாத பசுக்களை 𑌰𑌕𑍍𑌷𑌿த்த ஆயரேற்றை தன் பருவத்தில் பிள்ளைகளைக் காட்டில் தான் மேனாணிப்புடையவனை அமரர்கள்தந் தலைவனை தன்னோடு 𑌸𑌾𑌮𑍍𑌯𑌾𑌪𑌤𑍍𑌤𑌿 பெற்றிருக்கிற 𑌨𑌿𑌤𑍍𑌯𑌸𑍂𑌰𑌿களைக் காட்டில் தலைவனானவனை அந்தமிழினின்பப்பாவினை ‘இருளிரியச் சுடர்மணிகளிமைக்கும் நெற்றி’ போலே இனியவனை அவ்வடமொழியை 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌮𑌾𑌯𑌣ம் போலே இனியவனை பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் கோவினை தன்னையே பற்றிப் புறம்புள்ளவற்றைவிட்ட 𑌅𑌨𑌨𑍍𑌯𑌪𑍍𑌰𑌯𑍋𑌜𑌨ர் 𑌨𑌿𑌤𑍍𑌯𑌵𑌾𑌸ம் பண்ணுகிற கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற 𑌨𑌾𑌥னை நாவுறவழுத்தி நாத்தழும்பேறும்படி 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰ங்களைப் பண்ணி என்றன் கைகட் கொய்மலர்தூ யென்றுகொலோ கூப்பு நாளே கை தழும்பேறும்படி 𑌪𑍁𑌷𑍍𑌪𑌾𑌦𑍍𑌯𑍁𑌪𑌕𑌰𑌣ங்களைப் பணிமாறி 𑌅𑌞𑍍𑌜𑌲𑌿 பண்ணப் பெறுவதென்றோ?

இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்து ம்புருவு நாரதனு மிறைஞ்சி யேத்தத்
துணையில்லாத் தொன்மறைநூற் றோத்தி ரத்தா றொல்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்ம லர்ச்சென்னி யென்றுகொலோ வணங்கு நாளே. 1.5.

இணையில்லா வின்னிசையாழ் கெழுமி 𑌉𑌪𑌮𑌾𑌨𑌰𑌹𑌿𑌤மான இனிய இசையையுடைய யாழை நெருங்கி இன்பத்தும்புருவு நாரதனு மிறைஞ்சி பாட்டால் வந்த 𑌆𑌨𑌨𑍍𑌦த்தையுடைய 𑌤𑍁𑌮𑍍𑌬𑍁𑌰𑍁வும் 𑌨𑌾𑌰𑌦னும் திருவடிகளிலே விழுந்து 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰ங்களைப்பண்ண துணையில்லாத் தொன்மறைநூற்றோத்தி ரத்தால் ஒப்பிலாத பழைய 𑌵𑍇𑌦𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰மாகிற 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰த்தாலே தொல்மலர்க்கணயன்வணங்கி யோவா தேத்த திரு𑌨𑌾𑌭𑍀𑌕𑌮𑌲த்தினிடத்திலே இருக்கிற 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾, திருவடிகளிலே 𑌪𑍍𑌰𑌣𑌾𑌮ம் பண்ணி விடாதே 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰ம் பண்ண மணிமயமான மாடங்களையும் மிக்க 𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯த்தையுமுடைய மதிளரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் மிக்க அரணான பெரிய மதிளையுடைய பெரியகோயிலிலே திருவநந்தாழ்வான்மேலே பள்ளிகொண்டருளும் மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டு அழகிய வடிவையுடைய 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னைக் கண்டுகொண்டு என் மலர்ச்சென்னி யென்றுகொலோ வணங்கு நாளே நான் பூமுடிசூடின தலை என்றோ அவன் திருவடிகளிலே வணங்குவது

அளிமலர்மே லயனரனிந் திரனோ டேனை யமரர்கள்தங் குழுவுமரம் பையரு மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தங் குழுவு முந்தித்தி சைதிசையின் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்க ண்வளருங் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமுங் கண்டு கொண்டென்னு ள்ளமிக வென்றுகொலோ வுருகு நாளே. 1.6.

அளிமலர்மே லயனரனிந் திரனோடு வண்டுகள் படிந்த 𑌅𑌰𑌵𑌿𑌨𑍍𑌦த்தின் மேலே இருக்கிற 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾வும், அவன் மகனான 𑌰𑍁𑌦𑍍𑌰னும், அவர்களோடே 𑌸𑌹𑌪𑌠𑌿க்கப்பட்ட 𑌇𑌨𑍍𑌦𑍍𑌰னும்; இவர்களுடனே ± ஏனை யமரர்கள்தங் குழுவும் அவர்கள் மூவரையும் ஒழிந்த 𑌦𑍇𑌵ர்கள் திரளும் அரம்பையரும் 𑌰𑌮𑍍𑌭𑍈 முதலான 𑌅𑌪𑍍𑌸𑌰𑌸𑍍ஸுக்களும் மற்றும் தெளிமதிசேர் முனிவர்கள்தங் குழுவு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌭𑌾𑌵𑌨𑍈யாய்ச் செல்லும் 𑌸𑌨𑌕𑌾𑌦𑌿கள் திரளும் உந்தி ஒருவருக்கொருவர் நெருக்கித்தள்ளி திசைதிசையின் மலர்தூவிச் சென்று சேரும் பார்த்த பார்த்தவிடமெல்லாம் 𑌪𑍁𑌷𑍍𑌪𑌵𑍃𑌷𑍍𑌟𑌿யைப் பண்ணிக்கொண்டு சென்று கிட்டும் களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறி மதுமலரையுடைத்தான பொழிலையுடைய அரங்கத்திலே திருவநந்தாழ்வான் மேலே ஏறி கண்வளருங் கடல்வண்ணர் கமலக் கண்ணும் பள்ளிகொள்ளுகிற நீர்வண்ணர் கமலக்கண்ணும் ஒளிமதிசேர் திருமுகமுங் கண்டு கொண்டு குளிர்த்தி மிக்குப் புகரையுடைய 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰னை ஒப்பு சொல்லலான அழகிய திருமுகத்தையும் கண்டுகொண்டு என்னுள்ளமிக வென்றுகொலோ வுருகு நாளே என் நெஞ்சு குளிர்ந்து உருகுவதென்றோ?

மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி யைம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்	
துறந்திருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்தொ ன்னெறிக்க ணிலைநின்ற தொண்ட ரான
அறந்திகழு மனத்தவர்தங் கதியைப் பொன்னி யணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்	
நிறந்திகழு மாயோனைக் கண்டென் கண்கள்நீ ர்மல்க வென்றுகொலோ நிற்கு நாளே. 1.7.

மறந்திகழு மனமொழித்து மறம் – கொலையும், சினமும், கொடுமையும். இவற்றால் விளங்காநின்ற 𑌮𑌨𑌸𑍍ஸை 𑌵𑌾𑌸𑌨𑍈யோடே போக்கி வஞ்ச மாற்றி பொய்யைப் போக்கி ஐம்புலன்களடக்கி வன்புலச்சேக்களைப் பட்டிபுகாமே கட்டி இடர்ப் பாரத் துன்பம் துறந்து மிக்க 𑌦𑍁𑌃𑌖த்தை விளைப்பதான பாரமாய பழவினையைப் பற்றறுத்து இருமுப் பொழுதேத்தி 𑌪𑌞𑍍𑌚𑌕𑌾𑌲மென்னுதல்; பெரிய முப்பொழுதென்னுதல். இக்காலங்களிலே ஏத்தி எல்லையில்லா அளவிறந்த பழைய 𑌮𑌰𑍍𑌯𑌾𑌦𑍈யிலே, சிலவரால் கலக்கவொண்ணாதபடி நிலைநின்ற 𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்களான அறந்திகழு மனத்தவர்தங் கதியை 𑌆𑌨𑍃𑌶𑌂𑌸𑍍𑌯𑌪𑍍𑌰𑌧𑌾𑌨ராயிருக்குமவர்களுக்கு 𑌪𑌰𑌮𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯னானவனை பொன்னியணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் பொன்னிசூழ் அரங்கத்திலே திருவநந்தாழ்வானாகிற படுக்கையிலே கண்வளர்ந்தருளும் பொன்னியணியரங்கம் 𑌲𑍀𑌲𑌾𑌵𑌿𑌭𑍂𑌤𑌿க்கு 𑌆𑌭𑌰𑌣மான கோயில் நிறந்திகழு மாயோனைக் கண்டு அழகு விளங்காநின்ற 𑌆𑌶𑍍𑌚𑌰𑍍𑌯𑌭𑍂𑌤னைக் கண்டு என் கண்கள் நீர்மல்க வென்றுகொலோ நிற்கு நாளே அவனுடைய வடிவழகைக்கண்டு களித்து 𑌆𑌨𑌨𑍍𑌦𑌾𑌶𑍍𑌰𑍁 𑌪𑍍𑌰𑌵𑌹𑌿க்க நிற்கும் நாள் என்றோ?

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கங் கூனற் சங்கங்கொ லையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்	
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்க டும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்பச்	
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழு நாளே. 1.8.

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் திருச்சரங்களோடே கூடின 𑌶𑍍𑌰𑍀𑌶𑌾𑌰𑍍𑌙𑍍𑌗ம். ‘எப்போதுங்கைகழலா நேமியான்’ என்னுமாப்போலே, எப்போது வினை உண்டாம் என்று அறியாமையாலே திருச்சரங்களைத் தொடுத்தபடியேயாய்த்து 𑌶𑍍𑌰𑍀𑌶𑌾𑌰𑍍𑌙𑍍𑌗மிருப்பது கூனற் சங்கம் 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵த்தால் வந்த செருக்காலே கூனியாய்த்து 𑌶𑍍𑌰𑍀𑌪𑌾𑌞𑍍𑌚𑌜𑌨𑍍𑌯மிருப்பது கொலையாழி இவர்கள் 𑌅𑌨𑍁𑌭வத்தில் இழியப் போதின்றியே 𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌕𑍍𑌷த்தை இரு துண்டமாக விடுகை பணிபோருமாய்த்து திருவாழியாழ்வானுக்கு கொடுந்தண்டு பிடித்த பிடியிலே உகவாதார் மண்ணுண்ணும்படியாய் இருக்கிற 𑌗𑌦𑍈 கொற்ற வொள்வாள் 𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மான திருக்கொற்றவாள். கொற்றம் – வெற்றி. காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்கடும்பறவை காற்றினுடைய மிக்க 𑌵𑍇𑌀𑌗ம்போலே இருக்கிற 𑌗𑌤𑌿யையுடையனாய், பெரிய திருவடியென்கிற பேரையுமுடையனாயிருக்கிற கடும்பறவை இவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப ‘𑌰𑌾𑌮𑌲𑌕𑍍𑌷𑍍𑌮𑌣𑌗𑍁𑌪𑍍𑌤𑌾 𑌸𑌾’ என்னுமாபோலே கடற்கரை வெளியிலே 𑌶𑍍𑌰𑍀𑌸𑍇𑌀𑌨𑍈யெல்லாம் குழைச்சரக்காய், தாமும் தம்பியாரும் காக்குமாபோலே, பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகையாலே பெரியதிருவடி முதலாக 𑌶𑍍𑌰𑍀𑌪𑌞𑍍𑌚𑌾𑌯𑍁𑌧𑌾ழ்வார்கள் சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது. சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் மாலோனை சேலாலே நிரம்பின கழனிகளும் சோலைகளும் சூழ்ந்த கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற 𑌸𑌰𑍍𑌵𑌾𑌧𑌿𑌕னை கண்டின்பக் கலவியெய்தி கண்டு 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌾𑌨𑌨𑍍𑌦𑌯𑍁𑌕𑍍𑌤னாம்படி 𑌸𑌂𑌶𑍍𑌲𑍇𑌷𑌿த்து வல்வினையே னென்றுகொலோ வாழு நாளே 𑌲𑍋𑌕𑌾𑌨𑍍𑌤𑌰த்திலே போய்க் காணவேண்டும் 𑌵𑌸𑍍𑌤𑍁 இங்கே 𑌸𑌨𑍍𑌨𑌿𑌹𑌿𑌤மாயிருக்கச்செய்தே 𑌅𑌨𑍁𑌭விக்கவொண்ணாதே 𑌮𑌹𑌾𑌪𑌾𑌪த்தைப் பண்ணின நான் 𑌅𑌨𑍁𑌭வித்து வாழப்பெறுவது என்றோ? 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵த்துக்கு 𑌵𑌿𑌰𑍋𑌧𑌿யாயுள்ளவை எல்லாம் 𑌪𑌾𑌪மாயிருக்குமிறே.

தூராத மனக்காதற் றொண்டர் தங்கள்கு ழாங்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்ம ழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்	
சீரார்ந்த முழவோசை பரவை காட்டுந்தி ருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்பூ தலத்தி லென்றுகொலோ புரளு நாளே. 1.9.

தூராத மனக்காதற் றொண்டர் தங்கள் குழாங்குழுமி ‘தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்’ என்று 𑌸𑌂𑌸𑌾𑌰𑌿கள் 𑌶𑌬𑍍𑌦𑌾𑌦𑌿விஷயங்களைப் பலநாள் 𑌅𑌨𑍁𑌭வித்தாலும் 𑌇𑌨𑍍𑌦𑍍𑌰𑌿𑌯ங்களைத் 𑌤𑍃𑌪𑍍𑌤𑌿யாக்கப் போகாதாப்போலே, 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵ம் ஒருகாலும் ஆராதிருக்கும் 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்கள் குழாத்தில் என்னையும் கூடக் கலசி திருப்புகழ்கள் பலவும் பாடி அவனுடைய 𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣ங்களுக்கு 𑌵𑌾𑌚𑌕மான திருநாமங்கள் பலவற்றையும் பாடி ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர திருநாமங்களைச் சொன்னபடியாலே 𑌮𑌨𑌸𑍍ஸுக்கு ஆராமையாலே 𑌹𑍃𑌷𑍍𑌟னாய் அத்தாலே 𑌆𑌨𑌨𑍍𑌦𑌾𑌶𑍍𑌰𑍁 𑌪𑍍𑌰𑌵𑌹𑌿க்க நினைந்துருகி யேத்தி இவர்கள் திரளிலே கூடித் திருநாமத்தைச் சொன்னபடியாலே திரு𑌨𑌾𑌮𑌦𑍍𑌵𑌾𑌰𑌾 விஷயத்தை நினைத்து அத்தாலே உருகி, ‘உருகிவழிந்து புறப்பட்டசொல்’ என்னும்படி 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰ங்களைப்பண்ணி நாளும் சீர் 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿 𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மான 𑌵𑌾𑌧𑍍𑌯𑌘𑍋𑌷ங்கள் 𑌸𑌮𑍁𑌦𑍍𑌰𑌘𑍋𑌷த்தைக் காட்டா நிற்கிற கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே 𑌨𑌿𑌤𑍍𑌯𑌵𑌾𑌸ம் பண்ணுகிற 𑌯𑍁𑌦𑍍𑌧𑍋𑌀𑌨𑍍𑌮𑍁𑌖மான திருவாழியைக் கையிலேயுடைய 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னை துள்ளி 𑌸𑌸𑌮𑍍𑌭𑍍𑌰𑌮𑌨𑍃𑌤𑍍𑌤ம் பண்ணி பூதலத்தி லென்றுகொலோ புரளு நாளே 𑌸𑌿𑌂𑌹𑌾𑌸𑌨த்திலே இறுமாந்திருக்கும் இருப்பு ஒழிந்து 𑌹𑍃𑌷𑍍𑌟னாய் 𑌭𑍂𑌮𑌿யிலே புரளுவது என்றுகொலோ?

வன்பெருவா னகமுய்ய வமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகின் மனிச ருய்யத்	
துன்பமிகு துயரகல வயர்வொன் றில்லாச்சு கம்வளர வகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் றிசைநோக்கிப் பள்ளிகொள்ளும்ம ணியரங்கன் றிருமுற்றத் தடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்இ சைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே. 1.10

வன்பெருவானகமுய்ய வமரருய்ய 𑌨𑍈𑌮𑌿𑌤𑍍𑌤𑌿𑌕𑌪𑍍𑌰𑌳𑌯𑌾𑌪𑌦𑍍துக்கு இளையாத 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌲𑍋𑌕ம் முதலாக மேலுண்டான 𑌲𑍋𑌕ங்கள் உய்ய. அங்குண்டான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾𑌦𑌿கள் 𑌉𑌜𑍍𑌜𑍀𑌵𑌿க்க வாய்த்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌲𑍋𑌕த்தில் கோயிலாழ்வார் எழுந்தருளியிருந்தபடி மண்ணுய்ய மண்ணுலகின் மனிசருய்ய 𑌶𑍍𑌰𑍀𑌵𑌿𑌭𑍀𑌷𑌣𑌾ழ்வானுக்காக அங்கு நின்றும் இங்கேற எழுந்தருளுகையாலே 𑌭𑍂𑌮𑌿யும் 𑌭𑍂𑌮𑌿யிலுண்டான 𑌚𑍇𑌤𑌨ரும் 𑌉𑌜𑍍𑌜𑍀𑌵𑌿க்க துன்பமிகு துயரகல 𑌨𑌿𑌤𑍍𑌯𑌦𑍁𑌃𑌖த்தை விளைவிப்பதான 𑌪𑌾𑌪ங்கள் அகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர 𑌦𑍁𑌃𑌖(ம்) 𑌮𑌿𑌶𑍍𑌰𑌿யாத 𑌨𑌿𑌤𑍍𑌯மான 𑌸𑍁𑌖ம் வளர அகமகிழுந் தொண்டர் வாழ 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵த்தாலே 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌾𑌨𑌨𑍍𑌦𑌯𑍁𑌕𑍍𑌤ரான 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்கள் வாழ அன்பொடுதென் றிசைநோக்கிப் பள்ளிகொள்ளும் மணியரங்கன் றிருமுற்றத்து 𑌶𑍍𑌰𑍀𑌵𑌿𑌭𑍀𑌷𑌣𑌾ழ்வானுக்கு 𑌰𑌾𑌜𑍍𑌯த்தைக் கொடுத்து அத்𑌦𑌿𑌕𑍍கைப் பார்த்துக் கண் வளர்ந்தருளுகிற பெரியபெருமாளின் உள்ளில் திருமுற்றத்திலே அணியரங்கன் அழகிய அரங்கத்தைத் தனக்கு 𑌵𑌾𑌸𑌸𑍍𑌥𑌾𑌨மாகவுடையவன் அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு 𑌨𑌿𑌰𑌤𑌿𑌶𑌯𑌾𑌨𑌨𑍍𑌦𑌯𑍁𑌕𑍍𑌤ராய் இருக்கிற 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்கள் திரளைக் கண்டு யானும் இசைந்து ‘𑌅𑌭𑌿𑌷𑌿𑌕𑍍𑌤𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌿𑌯ன்’ என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து உடனே யென்றுகொலோ விருக்கு நாளே என்னைச் சிலர் 𑌸𑍇𑌀𑌵𑌿க்க நான் 𑌨𑌿𑌯𑌾𑌮𑌕னாய் இருக்கும் இருப்பை ஒழிந்து 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்கள் திரளிலே 𑌸𑍇𑌀𑌵𑌿த்திருப்பது என்றோ?

திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்தி ருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்க ண்ணாரக் கண்டுகக்குங் காதல் தன்னால்
குடைவிளங்கு விறற்றானைக் கொற்ற வொள்வாள்கூ டலர்கோன் கொடைக்குலசே கரன்சொற் செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்ந லந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.1.11

திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவுபாட்டு விளங்காநின்ற திருக்குறையை உடைத்தாய்க் கரையையுமுடைத்தான 𑌕𑌾𑌵𑍇𑌰𑌿 சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் கடல்விளங்கு கருமேனி யம்மான்றன்னை கோயிலிலே திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகிற கடல்போலே 𑌶𑍍𑌰𑌮𑌹𑌰மான திருமேனி நிறத்தையுடைய 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னை கண்ணாரக் கண்டுகக்குங் காதல் தன்னால் கண்ணாலே கண்டனு𑌭𑌵𑌿க்க வேணுமென்னும் ஆசைப்பாட்டோடே குடைவிளங்கு விறற்றானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் விளங்குகிற வெண்கொற்றக் குடையையும் வெற்றியையுடைய 𑌸𑍇𑌀𑌨𑍈யையும், 𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மான வாளையுமுடையவராய் மதுரைக்கு 𑌨𑌿𑌰𑍍𑌵𑌾𑌹𑌕ருமான கொடைக்குலசே கரன்சொற் செய்த கொடைமாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச்செய்த நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் உள்ளில் 𑌅𑌰𑍍𑌥த்தில் இழிய வேண்டாதே, 𑌪𑌦ங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்கவும் வேண்டாதே, இதுதானே 𑌆𑌕𑌰𑍍𑌷𑌕மாயிருக்கிற தமிழ்தொடை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 𑌶𑍀𑌲𑌾𑌦𑌿𑌗𑍁𑌣𑌪𑍂𑌰𑍍𑌣ராய், 𑌸𑌰𑍍𑌵𑌸𑍍𑌵𑌾𑌮𑌿யாய், 𑌵𑌤𑍍𑌸𑌲ராயிருக்கும் பெரியபெருமாள் திருவடிகளின் கீழே 𑌅𑌨𑍁𑌭விக்க ஆசைப்பட்டாப்போலே கிட்டப்பெறுவர்கள்.

Leave a Reply