Text input by Subhadra Sanath
பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯 𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍.
ஒரொன்றில் 𑌅𑌨𑍁𑌕𑍍𑌤ங்களாய், 𑌅𑌵𑌶𑍍𑌯𑌮𑍍 𑌜𑍍𑌞𑌾𑌤𑌵𑍍𑌯ங்களான 𑌅𑌰𑍍𑌥𑌵𑌿𑌶𑍇𑌷ங்களுக்கு
𑌵𑌿𑌵𑌰𑌣மாகையாலே, அதிலே 𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯மும் ஒருவனுக்கு 𑌜𑍍𑌞𑌾𑌤𑌵𑍍𑌯மாகக்கடவது.
எத்தை ஏது விவரிக்கிறதென்னில்:-
𑌸𑌵𑌿𑌭𑌕𑍍𑌤𑌿கமான 𑌅𑌕𑌾𑌰த்தை 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌾𑌕𑍍𑌷𑌰𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அவ்-𑌅𑌕𑍍𑌷𑌰𑌦𑍍𑌵𑌯த்தையும் 𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌶𑍇𑌷𑌪𑌦𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அப் – 𑌪𑌦𑌦𑍍𑌵𑌯த்தையும் 𑌦𑍍𑌵𑌯த்தில் 𑌵𑌾𑌵𑌯𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அவ் – 𑌵𑌾𑌵𑌯𑌦𑍍𑌵𑌯த்தையும் 𑌚𑌰𑌮𑌶𑍍𑌲𑍋𑌕த்தில் 𑌅𑌰𑍍𑌥𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அதில் 𑌅𑌕𑌾𑌰த்தை 𑌅𑌕𑍍𑌷𑌰𑌦𑍍𑌵𑌯த்தில் 𑌪𑍍𑌰𑌥𑌮𑌾𑌕𑍍𑌷𑌰𑌮𑍍 விவரிக்கிறது. 𑌵𑌿𑌭𑌵𑌤𑌿யை 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌾𑌕𑍍𑌷𑌰𑌮𑍍 விவரிக்கிறது. இதில் 𑌪𑍍𑌰𑌥𑌮𑌾𑌕𑍍𑌷𑌰த்தை 𑌪𑍍𑌰𑌥𑌮𑌪𑌦𑌮𑍍 விவரிக்கிறது. 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌾𑌕𑍍𑌷𑌰த்தை 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌪𑌦𑌮𑍍 விவரிக்கிறது. இதில் 𑌪𑍍𑌰𑌥𑌮𑌪𑌦த்தை 𑌪𑍍𑌰𑌥𑌮𑌵𑌾𑌕𑍍𑌯𑌮𑍍 விவரிக்கிறது. 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌪𑌦த்தை 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌾𑌵𑌾𑌕𑍍𑌯𑌮𑍍 விவரிக்கிறது. 𑌪𑍍𑌰𑌥𑌮𑌵𑌾𑌕𑍍𑌯த்தை 𑌪𑍂𑌰𑍍𑌵𑌾𑌰𑍍𑌧𑌮𑍍 விவரிக்கிறது. 𑌉𑌤𑍍𑌤𑌰𑌵𑌾𑌕𑍍𑌯த்தை 𑌉𑌤𑍍𑌤𑌰𑌪𑌦𑌮𑍍 விவரிக்கிறது.
இதில் 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵 𑌪𑍍𑌰𑌤𑌿𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧𑌿யைச் சொல்லுகிற 𑌅𑌕𑌾𑌰த்துக்கு 𑌅𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌵𑌾𑌚𑌕மான
𑌉𑌕𑌾𑌰𑌮𑍍 𑌵𑌿𑌵𑌰𑌣மானபடி எங்ஙனே? என்னில்: 𑌅𑌕𑌾𑌰𑌵𑌾𑌚𑍍𑌯னுடைய 𑌶𑍇𑌷𑌿𑌤𑍍𑌵𑌮𑍍 𑌆𑌶𑍍𑌰𑌯𑌾𑌨𑍍𑌤𑌰ங்களிலும் கிடக்குமோ? 𑌅𑌨𑌨𑍍𑌯𑌸𑌾𑌧𑌾𑌰𑌣மாயிருக்குமோ ? என்று 𑌸𑌨𑍍𑌤𑌿𑌕𑍍𑌤மானால், அதனுடைய 𑌅𑌨𑌨𑍍𑌯𑌸𑌾𑌧𑌾𑌰𑌣𑌤𑍍𑌵𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மாகையாலே, 𑌉𑌕𑌾𑌰𑌮𑍍 𑌅𑌕𑌾𑌰𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது.
எங்ஙனேயென்னில்: 𑌉𑌕𑌾𑌰த்தில் சொல்லுகிற 𑌚𑍇𑌤𑌨னுடைய 𑌅𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌮𑍍 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿ப்பது அதற்கு 𑌪𑍍𑌰𑌤𑌿𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧𑌿யான 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌮𑍍 ஓரிடத்திலிளைப்பாறில்; அங்ஙனன்றியிலே, 𑌅𑌨𑍇𑌕𑌮𑍍 𑌶𑍇𑌷𑍀களாகில், 𑌅𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌮𑍍 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿யாது. 𑌅𑌨𑍍𑌯ராயிருப்பார். சில 𑌶𑍇𑌷𑌿கள் உண்டாகில் 𑌅𑌨𑍍𑌯𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌂 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿ப்பதொழிய 𑌅𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌮𑍍 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿யாது.
ஆகையாலே 𑌅𑌕𑌾𑌰𑌵𑌾𑌚𑍍𑌯னுடைய 𑌸𑌮𑌾𑌪𑍍𑌯𑌧𑌿𑌕𑌦𑌾𑌰𑌿𑌦𑍍𑌰𑌯த்தைச் சொல்லிற்குயிற்று, 𑌚𑌤𑍁𑌰𑍍𑌥𑌿யில் சொல்றுகிற 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵த்தக்கு 𑌆𑌶𑍍𑌰𑌯𑌵𑌿𑌷𑌯𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மாய்க்கொண்டு 𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍 ஆகிறது 𑌮𑌕𑌾𑌰𑌮𑍍. 𑌨𑌿𑌰𑌾𑌶𑍍𑌰𑌯மாக 𑌧𑌰𑍍𑌮த்தின் 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿யில்லையே. 𑌭𑌗𑌵𑌤𑍍𑌵𑍍𑌯𑌤𑌿𑌰𑌿𑌕𑍍𑌤ரை தன்னோடு பிறரோடு வாசியற 𑌅𑌨𑍍𑌯ராகச்சொல்லி, அவர்களில் 𑌅𑌨𑍍𑌯𑌤𑌮𑌨𑍍 𑌚𑍇𑌤𑌨𑌨𑍍 என்கிறது 𑌉𑌕𑌾𑌰𑌮𑍍. இதில் கழியுண்கிற 𑌦𑍇𑌵𑌤𑌾𑌨𑍍𑌤𑌰𑌾𑌦𑌿𑌮𑌾𑌤𑍍𑌰த்தாலே 𑌅𑌨𑍍𑌯𑌶𑌬𑍍𑌦த்துக்கு 𑌪𑍂𑌰𑍍𑌤𑌿 இல்லாமையாலே அவ் – 𑌅𑌨𑍍𑌯𑌶𑌬𑍍𑌦த்தில் 𑌅𑌨𑍍𑌯𑌵𑌿𑌦னான தன்னையும் கழித்து, 𑌅𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹த்தையைப் 𑌪𑍂𑌰𑍍𑌤𑌿க்கிற முகத்தாலே 𑌉𑌕𑌾𑌰𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌨𑌮𑌸𑍍𑌶𑌬𑍍𑌦𑌮𑍍. ” 𑌅𑌹𑌮𑌪𑌿 𑌨 𑌮𑌮 𑌭𑌗𑌵𑌤 𑌏𑌵𑌾𑌹𑌮𑌸𑍍𑌮𑌿 ” என்கிறபடியே 𑌸𑍍𑌵𑌰𑌕𑍍𑌷𑌣த்தில் 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤𑌿 இல்லாத 𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌪𑌾𑌰𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯த்தைச் சொல்லுகிறது 𑌨𑌮𑌸𑍍𑌶𑌬𑍍𑌦த்திலேயிறே; ஆகையாலே 𑌉𑌕𑌾𑌰𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌨𑌮𑌸𑍍𑌶𑌬𑍍𑌦𑌮𑍍. 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵த்துக்கு 𑌆𑌶𑍍𑌰𑌯𑌵𑌿𑌶𑍇𑌷𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மான 𑌮𑌕𑌾𑌰𑌵𑌾𑌚𑍍𑌯னுடைய 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌪𑍂𑌰𑍍𑌤𑌿 பிறப்து ” 𑌅𑌕𑌿𑌂𑌚𑌿𑌤𑍍𑌕𑌰𑌸𑍍𑌯 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌾𑌨𑍁𑌪𑌤𑍍𑌤𑌿𑌃 ” என்கிறபடியே 𑌕𑌿𑌂𑌚𑌿𑌤𑍍𑌕𑌾𑌰த்தாலேயாகையாலே, 𑌕𑌿𑌂𑌚𑌿𑌤𑍍𑌕𑌾𑌰𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மாய்க்கொண்டு 𑌮𑌕𑌾𑌰𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌪𑌦𑌮𑍍. 𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌪𑌾𑌰𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯𑌪𑍍𑌰𑌯𑍁𑌕𑍍𑌤மாய் வருகிற 𑌉𑌪𑌾𑌯𑌵𑌿𑌶𑍇𑌷த்தினுடைய 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪மென்ன, இதிலிழிகைக்கு 𑌏𑌕𑌾𑌨𑍍𑌤மான துறை என்ன, இவ்- 𑌉𑌪𑌾𑌯𑌵𑌿𑌶𑍇𑌷மாகச் செய்யவேண்டும் 𑌅𑌮𑍍𑌶𑌮𑍍 என்ன, இவற்றை 𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌿ப்பிக்கையாலே 𑌨𑌮𑌸𑍍𑌶𑌬𑍍𑌦 𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது, 𑌦𑍍𑌵𑌯த்தில் 𑌪𑍂𑌰𑍍𑌵𑌵𑌾𑌕𑍍𑌯𑌮𑍍. 𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯 𑌪𑍍𑌰𑌤𑌿𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧𑌿 ஒரு 𑌮𑌿𑌥𑍁𑌨𑌮𑍍 என்னுமிடத்தையும், அதற்குக்களையானவற்றையும் கழித்துத் தருகையாலே
𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌶𑌬𑍍𑌦த்துக்கு 𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌉𑌤𑍍𑌤𑌰𑌵𑌾𑌕𑍍𑌯𑌮𑍍. அவ் – 𑌉𑌪𑌾𑌯𑌸𑍍𑌵𑍀𑌕𑌾𑌰𑌮𑍍 𑌸𑌾𑌧𑌨𑌾𑌨𑍍𑌤𑌰𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌪𑍂𑌰𑍍𑌵𑌕மாகையாலே, 𑌤𑌤𑍍𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌕மாய்க்கொண்டு 𑌪𑍂𑌰𑍍𑌵𑌵𑌾𑌕𑍍𑌯த்துக்கு
𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌪𑍂𑌰𑍍𑌵𑌾𑌰𑍍𑌧𑌮𑍍. 𑌉𑌤𑍍𑌤𑌰𑌵𑌾𑌕𑍍𑌯த்தில் சொன்ன 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌸𑌿𑌦𑍍𑌧𑌿𑌵𑌿𑌰𑍋𑌧𑌿𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌪𑍂𑌰𑍍𑌵𑌕மாகக்கடவதென்று 𑌵𑌿𑌵𑌰𑌣மாகிறது 𑌉𑌤𑍍𑌤𑌰𑌾𑌰𑍍𑌧𑌮𑍍.
𑌸𑌰𑍍𑌵𑌾𑌧𑌿𑌕𑌾𑌰மாயும், 𑌅𑌧𑌿𑌕𑍃𑌤𑌾𑌧𑌿𑌕𑌾𑌰𑌣மாயும், 𑌅𑌰𑍍𑌥𑌤𑍍𑌰𑌯𑌾𑌤𑍍𑌮𑌕மாயும் இருக்கும். இதில் “𑌶𑍍𑌰𑍀𑌮𑌨𑍍” என்கிற 𑌪𑌦𑌮𑍍 𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰𑌮𑍍. “𑌶𑌰𑌣𑌮𑍍 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑍇” என்கிற 𑌪𑌦𑌮𑍍 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿𑌕𑍃𑌤𑍍𑌯𑌮𑍍. நடுவில் ” 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌚𑌰𑌣𑍗 ” என்கிற 𑌪𑌦𑌮𑍍 𑌉𑌪𑌾𑌯𑌮𑍍. 𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰 𑌸𑌾𑌪𑍇𑌕𑍍𑌷𑌮மாயும் 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿𑌸𑌾𑌪𑍇𑌕𑍍𑌷மாயும் இருக்கும். 𑌫𑌲த்தில் வந்தால் 𑌅𑌨𑍍𑌯𑌨𑌿𑌰𑌪𑍇𑌕𑍍𑌷மாய் இருக்கும்.
𑌉𑌤𑍍𑌤𑌰𑌵𑌾𑌕𑍍𑌯மும் 𑌪𑌦𑌤𑍍𑌰𑌯𑌾𑌤𑍍𑌮𑌕மாயிருக்கும். இதில் “𑌆𑌯” என்கிறவிடம் 𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯த்தைச் சொல்லுகிறது. இதுக்குக்கீழ் 𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯 𑌪𑍍𑌰𑌤𑌿𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧𑌿யைச் சொல்லுகிறது. மேலில் 𑌪𑌦𑌮𑍍 𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯த்தில் களையறுக்கிறது.
𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯 𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍 முற்றிற்று.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.