𑌨𑌿𑌗𑌮𑌨ப்படி

Text input by Subhadra Sanath

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌨𑌿𑌗𑌮𑌨ப்படி

ஶ்ரீமத்க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுாநஸுநவே
யத்கடாக்ஷைகலஷ்யாணாம் ஸுலபச் ஶ்ரீதாஸ்ஸதா.

𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍍𑌕𑍃𑌷𑍍𑌣 𑌸𑌮𑌾𑌹𑍍𑌵𑌾𑌯 𑌨𑌮𑍋 𑌯𑌾𑌮𑍁𑌾𑌨𑌸𑍂𑌨𑌵𑍇।
𑌯𑌤𑍍𑌕𑌟𑌾𑌕𑍍𑌷𑍈𑌕𑌲𑌷𑍍𑌯𑌾𑌣𑌾𑌮𑍍 𑌸𑍁𑌲𑌭𑍍 𑌶𑍍𑌰𑍀𑌧𑌰𑌃 𑌸𑌦𑌾॥

திருமந்த்ரப்ரகரணம் (𑌤𑌿𑌰𑍁𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌪𑍍𑌰𑌕𑌰𑌣𑌂)

திருமந்த்ரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும், எங்ஙனேயென்னில்: “ஓம்( 𑍐 ) ” என்றும், “நம:( 𑌨𑌮𑌃 ) ” என்றும்,” “நாராயணாய ( 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌾𑌯 )” என்றும் மூன்று பதமாயிருக்கும். அதில் முதல் பதம் 𑌏𑌕𑌾𑌕𑍍𑌷𑌰மான 𑌪𑍍𑌰𑌣𑌵𑌂. இது 𑌅𑌕𑌾𑌰மென்றும் , 𑌉𑌕𑌾𑌰மென்றும் , 𑌮𑌕𑌾𑌰மென்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இரண்டாம் பதமான 𑌨𑌮𑌸𑍍, ‘ 𑌨’ என்றும் ‘ 𑌮𑌃’ என்றும் இரண்டு திருவக்ஷரமாய் இரண்டு பதமாயிருக்கும். மூன்றாம் பதமான ‘ 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌾𑌯’ பதம் அஞ்சு திருவக்ஷரமாய், ‘ 𑌨𑌾𑌰’ என்றும், ‘ 𑌅𑌯𑌨’ என்றும், இரண்டு பதமாய் , மேல் ‘𑌆𑌯’ என்று 𑌚𑌤𑍁𑌰𑍍𑌥𑍀யாயிருக்கும்.

எம்பேருமானுடய 𑌸𑌰𑍍𑌵𑌰𑌕𑍍𑌷𑌕𑌤𑍍𑌵மும், 𑌸𑌮𑌸𑍍𑌤𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌾𑌤𑍍𑌮𑌕𑌤𑍍𑌵மும், 𑌸𑌰𑍍𑌵𑌶𑍇𑌷𑌿𑌤𑍍𑌵மும் , 𑌶𑍍𑌰𑌿𑌯𑌃 𑌪𑌤𑌿𑌤𑍍𑌵மும் இவை 𑌅𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌮𑍍. 𑌅𑌨𑍍𑌯𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿யும், 𑌭𑌗𑌵𑌦𑌨𑌨𑍍𑌯𑌾𑌰𑍍𑌹𑌶𑍇𑌷𑌤𑍍𑌵மும் 𑌉𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌮𑍍.
𑌆𑌤𑍍𑌮𑌾வினுடய 𑌜𑍍𑌞𑌾𑌨𑌾𑌨𑌨𑍍𑌦𑌤𑍍𑌵மும், 𑌜𑍍𑌞𑌾𑌨𑌗𑍁𑌣𑌕𑌤𑍍𑌵மும், 𑌨𑌿𑌤𑍍𑌯𑌤𑍍𑌵மும், 𑌅𑌣𑍁𑌤𑍍𑌵மும், 𑌏𑌕𑌰𑍂𑌪𑌤𑍍𑌵மும்,
𑌸𑍍𑌵𑌸𑍍𑌮𑍈𑌸𑍍𑌵𑌯𑌂𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌤𑍍𑌵மும், 𑌪𑍍𑌰𑌕𑍃𑌤𑍇𑌃 𑌪𑌰𑌤𑍍𑌵மும் இவை 𑌮𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌮𑍍 𑌸𑍍𑌵𑌾𑌹𑌂𑌕𑌾𑌰𑌮𑌮𑌕𑌾𑌰𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿யும், 𑌨𑌿𑌤𑍍𑌯𑌵𑍃𑌤𑍍𑌤மான 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪த்தினுடைய 𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤𑌪𑌾𑌰𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯மும், 𑌪𑌾𑌰𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌯 𑌪𑌰𑌾𑌕𑌾𑌷𑍍𑌠𑍈யான 𑌤𑌦𑍀𑌯𑌶𑍇𑌷𑌤𑍍𑌵மும் , 𑌪𑌰𑌤𑌨𑍍𑌤𑍍𑌰னுக்கு 𑌅𑌨𑍁𑌰𑍂𑌪மான 𑌉𑌪𑌾𑌯𑌤𑍍𑌵மும் இவை 𑌨𑌮: 𑌪𑌦𑌾𑌰𑍍𑌥𑌮𑍍. 𑌚𑍇𑌤𑌨𑌾𑌚𑍇𑌤𑌨ங்களினுடைய 𑌨𑌿𑌤𑍍𑌯𑌤𑍍𑌵மும், அவற்றினுடைய 𑌸𑌮𑍂𑌹𑌤𑍍𑌵மும், 𑌸𑌮𑍂𑌹𑌾𑌸𑌂𑌖𑍍𑌯𑌾𑌤𑌤𑍍𑌵மும் இவை 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌮𑍍. 𑌈𑌶𑍍𑌵𑌰னுடைய 𑌧𑌾𑌰𑌕𑌤𑍍𑌵மும், 𑌵𑍍𑌯𑌾𑌪𑌕𑌤𑍍𑌵மும், 𑌨𑌿𑌯𑌨𑍍𑌤𑍃𑌤𑍍𑌵மும், 𑌸𑌰𑍍𑌵𑌵𑌿𑌧𑌬𑌨𑍍𑌧𑍁𑌤𑍍𑌵மும், 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌤𑍍𑌵மும், 𑌪𑍍𑌰𑌾𑌪𑌕𑌤𑍍𑌵மும், 𑌸𑌕𑌲𑌜𑌗𑌤𑍍𑌕𑌾𑌰𑌣𑌤𑍍𑌵மும் இவை 𑌅𑌯𑌨 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌮𑍍. 𑌨𑌿𑌤𑍍𑌯𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯 𑌪𑍍𑌰𑌾𑌰𑍍𑌥னை 𑌆𑌯 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌮𑍍. எம்பெருமானையொழிய 𑌰𑌕𑍍𑌷𑌕𑌾𑌨𑍍𑌤𑌰 𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌤𑍍𑌤𑌿 நடையாடிற்றாகில் 𑌅𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. 𑌅𑌨𑍍𑌯𑌶𑍇𑌷𑌤𑍍𑌵𑌂 நடையாடிற்றாகில் 𑌉𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. 𑌅𑌨𑌾𑌤𑍍𑌮𑌾வான 𑌦𑍇𑌹த்தில் 𑌆𑌤𑍍𑌮𑌬𑍁𑌦𑍍𑌧𑌿 நடையாடிற்றாகில் 𑌮𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. 𑌸𑍍𑌵𑌸𑍍𑌵𑌾𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌯மும், 𑌸𑍍𑌵𑌰𑌕𑍍𑌷𑌣 𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌤𑍍𑌤𑌿யும், 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵 𑌸𑌮𑌬𑍁𑌦𑍍𑌧𑌿யும், 𑌉𑌪𑌾𑌯𑌾𑌨𑍍𑌤𑌰மும் நடையாடிற்றாகில் 𑌨𑌮𑌸𑍍 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில்பட்டதில்லையாகக்கடவது. 𑌈𑌶𑍍𑌵𑌰𑌶𑌰𑍀𑌰𑌭𑍂𑌤ரான 𑌚𑍇𑌤𑌨𑌾𑌚𑍇𑌤𑌨ங்களோடே 𑌰𑌾𑌗𑌦𑍍𑌵𑍇𑌷𑌂 நடையாடிற்றாகில் 𑌨𑌾𑌰 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. 𑌅𑌬𑌨𑍍𑌧𑍁க்கள் பக்கலிலே 𑌬𑌨𑍍𑌧𑍁𑌤𑍍𑌵𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌤𑍍𑌤𑌿 நடையாடிற்றாகில் 𑌅𑌯𑌨 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. 𑌅𑌭𑍋𑌗𑍍𑌯மான 𑌶𑌬𑍍𑌦𑌾𑌦𑌿 𑌵𑌿𑌷𑌯ங்களிலே 𑌭𑍋𑌗𑍍𑌯𑌤𑌾𑌬𑍁𑌦𑍍𑌧𑌿 நடையாடிற்றுகில் 𑌆𑌯 𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌂 நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது.

திருமந்திரத்துக்கு 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது? 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது?என்னில் : 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌸𑌕𑌲𑌵𑍇𑌦𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌰𑍁𑌚𑌿𑌪𑌰𑌿𑌗𑌗𑍃𑌹𑍀𑌤𑌮𑍍 .
𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂:- 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌨𑌿𑌰𑍂𑌪𑌣𑌮𑍍.
𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂:- 𑌆𑌤𑍍𑌮𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌨𑌿𑌰𑍁𑌪𑌣𑌮𑍍,
𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂:- 𑌸𑌂𑌬𑌂𑌧𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌮𑍍. 𑌸𑌂𑌬𑌂𑌧மேதென்னில்:- 𑌅𑌕𑌾𑌰𑌪𑌦த்தாலே 𑌪𑌿𑌤𑌾-𑌪𑍁𑌤𑍍𑌰 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, ” 𑌅𑌵 – 𑌰𑌕𑍍𑌷𑌣𑍇” என்கிற 𑌧𑌾𑌤𑍁வினாலே 𑌰𑌕𑍍𑌷𑍍𑌯-𑌰𑌕𑍍𑌷𑌕 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌲𑍁𑌪𑍍𑌤 𑌚𑌤𑍁𑌰𑍍𑌥𑍀யாலே 𑌶𑍇𑌷𑍀-𑌶𑍇𑌷 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌉𑌕𑌾𑌰 𑌪𑌦த்தாலே 𑌭𑌰𑍍𑌤𑍃 -𑌭𑌾𑌰𑍍𑌯𑌾 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌮𑌕𑌾𑌰 𑌪𑌦த்தாலே 𑌜𑍍𑌞𑌾𑌤𑍃 -𑌜𑍍𑌞𑍇𑌯 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌨𑌮𑌃 𑌪𑌦த்தாலே 𑌸𑍍𑌵- 𑌸𑍍𑌵𑌾𑌮𑍀 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂சொல்லி, 𑌨𑌾𑌰 𑌪𑌦த்தாலே 𑌶𑌰𑍀𑌰 – 𑌶𑌰𑍀𑌰𑌿 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌅𑌯𑌨 𑌪𑌦த்தாலே 𑌆𑌧𑌾𑌰 – 𑌆𑌧𑍇𑌯 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, 𑌆𑌯 𑌪𑌦த்தாலே 𑌭𑍋𑌕𑍍𑌤𑍃 – 𑌭𑍋𑌗𑍍𑌯 𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லி, ஆக திருமந்தரத்தால் 𑌨𑌵𑌵𑌿𑌦𑌸𑌂𑌬𑌂𑌧𑌂 சொல்லித் தலைக்கட்டுகிறது.

த்வயப்ரகரணம் (𑌦𑍍𑌵𑌯𑌪𑍍𑌰𑌕𑌰𑌣𑌂)

த்வயம் இரண்டு 𑌵𑌾𑌕𑍍𑌯மாய், ஆறு பதமாய், பத்தர்த்தமாய், இருபத்தஞ்சு திருவக்ஷரமாயிருக்கும்.
அதில் 𑌪𑍂𑌰𑍍𑌵𑌵𑌾𑌕𑍍𑌯𑌂 பதினஞ்சு திருவக்ஷாமாய், 𑌉𑌤𑍍𑌤𑌰𑌵𑌾𑌕𑍍𑌯𑌂 பத்துத் திருவக்ஷரமாய் இருக்கும். எங்ஙனேயென்னில்: “ஶ்ரீமந்நாராயணசரணௌ சரணம் ப்ரபத்யே ( 𑌶𑍍𑌰𑍀𑌮𑌨𑍍𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌚𑌰𑌣𑍗 𑌶𑌰𑌣𑌂 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑍇)’ என்றும், “ஶ்ரீமதே நாராயணாய நம: ( 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌾𑌯 𑌨𑌮𑌃)” என்றும் இரண்டு 𑌵𑌾𑌕𑍍𑌯மாயிருக்கும். ” ஶ்ரீமந்நாராயணசரணௌ( 𑌶𑍍𑌰𑍀𑌮𑌨𑍍𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 -𑌚𑌰𑌣𑍗)” என்றும், ” சரணம்( 𑌶𑌰𑌣𑌂)” என்றும், ”ப்ரபத்யே( 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑍇)” என்றும், ”ஶ்ரீமதே( 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇) ” என்றும், “நாராயணாய( 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣𑌾𑌯)”வென்றும், “நம:( 𑌨𑌮𑌃)” என்றும் ஆறு பதமாய், “ஶ்ரீ( 𑌶𑍍𑌰𑍀)” என்றும், “மந்( 𑌮𑌨𑍍) ‘ என்றும், ”நாராயண( 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣)” என்றும், “சரணேள( 𑌚𑌰𑌣𑍗)” என்றும், “சரணம்( 𑌶𑌰𑌣𑌂)”என்றும், ” ப்ரபத்யே( 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑍇) ” என்றும், “ஶ்ரீமதே( 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇)” என்றும், “நாராயண( 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣)” வென்றும், “ஆய( 𑌆𑌯)” வென்றும், ” நம:( 𑌨𑌮𑌃)” என்றும், பத்து அர்த்தமாயிருக்கும்.

‘ 𑌶𑍍𑌰𑍀’ என்கையாலே எம்பெருமானுக்கே மறக்கவொண்ணாத பெரிய பிராட்டியாருடைய 𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰𑌤𑍍𑌵𑌂 சொல்லி, ‘𑌮𑌨𑍍’ என்கையாலே அ-𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰த்தினுடைய 𑌨𑌿𑌤𑍍𑌯𑌯𑍋𑌗𑌂 சொல்லி, ‘ 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣’ என்கையாலே இப்படி 𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰பூதையான பெரிய பிராட்டியார் தான் குறைசொல்லிலும், ”என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னும்படியான 𑌵𑌾𑌤𑍍𑌸𑌲𑍍𑌯𑌾𑌦𑌿𑌗𑍁𑌣𑌯𑍋𑌗𑌂 சொல்லி, ‘𑌚𑌰𑌣𑍗’ என்கையாலே அக்குணங்களுக்கும் பெரிய பிராட்டியாருக்கும்𑌆 𑌶𑍍𑌰𑌯𑌣𑍀𑌯மான 𑌵𑌿𑌲𑌕𑍍𑌷𑌣𑌵𑌿𑌗𑍍𑌰𑌹𑌯𑍋𑌗𑌂 சொல்லி, ‘ 𑌶𑌰𑌣𑌂’ என்கையாலே அ-𑌵𑌿𑌗𑍍𑌰𑌹மே 𑌉𑌪𑌾𑌯மென்னுமிடம் சொல்லி, ‘ 𑌪𑍍𑌰𑌪𑌦𑍍𑌯𑍇’ என்கையாலே 𑌉𑌪𑌾𑌯𑌸𑍍𑌵𑍀𑌕𑌰𑌂 பண்ணின 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿யினுடைய 𑌅𑌧𑍍𑌯𑌵𑌸𑌾𑌯𑌂 சொல்லி, ‘𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇’ என்கையாலே 𑌮𑌿𑌥𑍁𑌨மே 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌂
என்னுமிடம் சொல்லி, ‘ 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣’ என்கையாலே எம்பெருமானுடைய 𑌸𑌰𑍍𑌵𑌸𑍍𑌵𑌾𑌮𑌿𑌤𑍍𑌵𑌂 சொல்லி, ‘ 𑌆𑌯’ என்கையாலே அவன் திருவடிகளிலே பண்ணும் 𑌵𑍃𑌤𑍍𑌤𑌿𑌵𑌿𑌶𑍇𑌷𑌂 சொல்லி, ‘ 𑌨𑌮𑌃’
என்கையாலே அ-𑌵𑍃𑌤𑍍𑌤𑌿க்கு 𑌵𑌿𑌰𑍋𑌧𑌿யான 𑌸𑍍𑌵𑌾𑌹𑌂𑌕𑌾𑌰𑌮𑌮𑌕𑌾𑌰𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿யைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.

த்வயத்துக்குத் 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது? 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது? என்னில்:
𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯𑌰𑍁𑌚𑌿𑌪𑌰𑌿𑌗𑍃𑌹𑍀𑌤𑌮𑍍.
𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌪𑍍𑌰𑌾𑌪𑌕𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌨𑌿𑌰𑍂𑌪𑌣𑌮𑍍.
𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌮𑌿𑌥𑍁𑌨𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯𑌮𑍍.
𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌸𑍍𑌵𑌦𑍋𑌷𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌮𑍍 சொல்லித் தலைக்கட்டுகிறது.

சரமச்லோக ப்ரகரணம் (𑌚𑌰𑌮𑌶𑍍𑌲𑍋𑌕𑌪𑍍𑌰𑌕𑌰𑌣𑌂)

𑌚𑌰𑌮𑌶𑍍𑌲𑍋𑌕𑌂 இரண்டு 𑌅𑌰𑍍𑌥மாய், பதினொரு பதமாய், முப்பத்திரண்டு திருவக்ஷரமாயிருக்கும். எங்ஙனேயென்னில்: “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:”( 𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌨𑍍 𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯 𑌮𑌾𑌮𑍇𑌕𑌂 𑌶𑌰𑌣𑌂 𑌵𑍍𑌰𑌜 𑌅𑌹𑌂𑌤𑍍𑌵𑌾 𑌸𑌰𑍍𑌵𑌪𑌾𑌪𑍇𑌭𑍍𑌯𑍋 𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿 𑌮𑌾 𑌶𑍁𑌚𑌃) என்று இரண்டர்த்தமாயிருக்கும். ‘𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌨𑍍’ என்றும், ‘𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯 ‘ என்றும், ‘𑌮𑌾𑌮𑍍’ என்றும், ‘ 𑌏𑌕𑌂 ‘ என்றும், ‘ 𑌶𑌰𑌣𑌂’ என்றும், ‘ 𑌵𑍍𑌰𑌜 ‘ என்றும், ‘ 𑌅𑌹𑌂 ‘ என்றும், ‘ 𑌤𑍍𑌵𑌾 ‘ என்றும், ‘𑌸𑌰𑍍𑌵𑌪𑌾𑌪𑍇𑌭𑍍𑌯𑌃’ என்றும், ‘ 𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿’ என்றும், ‘ 𑌮𑌾𑌶𑍁𑌚𑌃’ என்றும் பதினொரு பதமாயிருக்கும்.

“𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌨𑍍” என்கையாலே 𑌇𑌤𑌰𑍋𑌪𑌾𑌯ங்களைச் சொல்லி, “𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯” என்கையாலே 𑌇𑌤𑌰𑍋𑌪𑌾𑌯𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿யைச் சொல்லி, ‘𑌮𑌾𑌮𑍍’ என்கையாலே 𑌸𑌮𑍍𑌯𑌞𑍍𑌜𑍍𑌞𑌾𑌨𑍋𑌪𑌾𑌯𑌂 சொல்லி, “𑌏𑌕𑌂” என்கையாலே 𑌉𑌪𑌾𑌯𑌨𑍈𑌰𑌪𑍇𑌕𑍍𑌷𑍍𑌯𑌂 சொல்லி, “𑌶𑌰𑌣𑌂” என்கையாலே 𑌉𑌪𑌾𑌯𑌤𑍍𑌵𑌂 சொல்லி, ”𑌵𑍍𑌰𑌜” என்கையாலே 𑌉𑌪𑌾𑌯𑌸𑍍𑌵𑍀𑌕𑌾𑌰𑌂 சொல்லி, ” 𑌅𑌹𑌂” என்கையாலே தன்னுடைய 𑌸𑌰𑍍𑌵𑌶𑌕𑍍𑌤𑌿𑌤𑍍𑌵𑌂 சொல்லி, “𑌤𑍍𑌵𑌾 ” என்கையாலே 𑌉𑌪𑌾𑌯𑌸𑍍𑌵𑍀𑌕𑌾𑌰𑌂 பண்ணின 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌂 சொல்லி, “𑌸𑌰𑍍𑌵𑌪𑌾𑌪𑍇𑌭𑍍𑌯: ” என்கையாலே 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌪𑍍𑌰𑌤𑌿𑌬𑌨𑍍𑌧𑌕ங்களைச் சொல்லி, “𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿 ” என்கையாலே 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌪𑍍𑌰𑌤𑌿𑌬𑌨𑍍𑌧𑌕𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑌿யைச் சொல்லி, “𑌮𑌾𑌶𑍁𑌚𑌃 ” என்கையாலே 𑌨𑌿𑌰𑍍𑌭𑌰𑌤𑍍𑌵𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌂 சொல்லித் தலைக்கட்டுகிறது.

சரமச்லோகத்துக்குத் 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥மேது? 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது? 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மேது? என்னில்:
𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌶𑌰𑌣𑍍𑌯𑌰𑍁𑌚𑌿𑌪𑌰𑌿𑌗𑍃𑌹𑍀𑌤𑌮𑍍;
𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌪𑍍𑌰𑌾𑌪𑌕 𑌸𑍍𑌵𑌰𑍂𑌪𑌨𑌿𑌰𑍂𑌪𑌣𑌮𑍍;
𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌈𑌶𑍍𑌵𑌰𑌸𑍍𑌵𑌰𑍁𑌪𑌨𑌿𑌰𑍁𑌪𑌣𑌮𑍍;
𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌾𑌰𑍍𑌥𑌂 – 𑌨𑌿𑌰𑍍𑌭𑌰𑌤𑍍𑌵𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑌮𑍍 சொல்லித் தலைக்கட்டுகிறது.

நிகமகப்படி முற்றிற்று.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

Leave a Reply