𑌨𑌵𑌰𑌤𑍍𑌨𑌮𑌾லை

Text input by Subhadra Sanath

𑌶𑌰𑌣𑌾𑌗𑌤ன் ஆனவன் – 1. தன்னையும், 2. தனக்கு 𑌵𑌿𑌰𑍋𑌧𑌿யான 𑌦𑍇𑌹த்தையும், 3. 𑌦𑍇𑌹த்தைப் பற்றிவரும் 𑌬𑌨𑍍𑌧𑍁க்களையும், 4. 𑌸𑌂𑌸𑌾𑌰𑌿களையும், 5. 𑌦𑍇𑌵𑌤𑌾𑌨𑍍𑌤𑌰ங்களையும், 6. 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்களையும், 7. 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னையும். 8. பிராட்டியையும், 9. 𑌈𑌶𑍍𑌵𑌰னையும் நினைத்
திருக்கும்படி எங்ஙனேயென்னில்,

  1. உடம்பில் வேறுபட்டு 𑌨𑌿𑌤𑍍𑌯னாய், ஒருபடிப்பட்டு அணுவாய், 𑌜𑍍𑌞𑌾𑌨த்தையும் 𑌆𑌨𑌨𑍍𑌦த்தையும் வடிவாக உடையனாய், 𑌜𑍍𑌞𑌾𑌨த்துக்கும் 𑌆𑌨𑌨𑍍𑌦த்துக்கும் இருப்பிடமாய் எம்பெருமானை ஒழிய வேறொன்று நினைத்தல் சொல்லுதல் செய்யமாட்டாதே எம்பெருமானுக்கே உரியனாய். தன் கார்யத்துக்குத் தான் கடவனன்றிக்கே அவனையே 𑌫𑌲மாகவுடையனாய் இருக்கும் என்று தன்னை நினைப்பான்.
  2. தன்னை உள்ளபடி அறியவொட்டாதே 𑌵𑌿𑌪𑌰𑍀𑌤𑌜𑍍𑌞𑌾𑌨த்தை 𑌜𑌨𑌿ப்பித்து இருபத்துநாலு 𑌤𑌤𑍍𑌵ங்களினுடைய திரளாய், 𑌅𑌨𑌿𑌤𑍍𑌯மாய், எப்போதுமொக்கப் பரிணமிக்கக் கடவதாய், ஒருநாளும் 𑌜𑍍𑌞𑌾𑌨த்துக்கு இருப்பிடமன்றிக்கே 𑌅𑌨𑌨𑍍𑌤 𑌦𑍁𑌃𑌖ங்களை விளைப்பிக்கக் கடவதாய், 𑌶𑌬𑍍𑌦𑌾𑌦𑌿𑌵𑌿𑌷𑌯ங்களிலே மூட்டி நஶிப்பிக்கும் என்று தன் 𑌦𑍇𑌹த்தை நினைப்பான்.
  3. 𑌆𑌤𑍍𑌮𑌜𑍍𑌞𑌾𑌨த்தையும், 𑌭𑌗𑌵𑌦𑍍𑌜𑍍𑌞𑌾𑌨த்தையும், 𑌭𑌗𑌵𑌦𑍍𑌵𑌿𑌷𑌯த்தில் 𑌰𑍁𑌚𑌿யையும், த்வரையையும் குலைத்து, 𑌦𑍇𑌹𑌾𑌤𑍍𑌮𑌾𑌭𑌿𑌮𑌾𑌨த்தையும், 𑌅𑌹𑌙𑍍𑌕𑌾𑌰𑌮𑌮𑌕𑌾𑌰ங்களையும், 𑌕𑌾𑌮𑌕𑍍𑌰𑍋𑌧𑌾𑌦𑌿களையும் விளைப்பித்து, பலபடியாலும் 𑌅𑌨𑌰𑍍𑌥த்தைப் பண்ணுவார்களென்று 𑌦𑍇𑌹த்தைப்
    பற்றிவரும் 𑌬𑌨𑍍𑌧𑍁க்களை நினைப்பான்.
  4. 𑌭𑌗𑌵𑌦𑌨𑍁𑌭𑌵த்துக்கும், 𑌭𑌗𑌵𑌦𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯த்துக்கும் 𑌵𑌿𑌰𑍋𑌧𑌿களாய் 𑌸𑌂𑌸𑌾𑌰𑌵𑌰𑍍𑌧𑌕ராய் இருப்பார்கள் என்று 𑌸𑌂𑌸𑌾𑌰𑌿களை நினைப்பான்.
  5. 𑌅𑌜𑍍𑌞ராய், 𑌅𑌶𑌕𑍍𑌤ராய், எம்பெருமான் பக்கலிலே பிறந்து அவன் கொடுத்த 𑌪𑌦ங்களை உடையராய், அவனோடே எதிரிட்டு 𑌦𑍁𑌰𑍍𑌮𑌾𑌨𑌿களாய், தங்களைப் போரப்பொலிய நினைத்து நாட்டாரை 𑌭𑍍𑌰𑌮𑌿ப்பித்து 𑌅𑌨𑌰𑍍𑌥த்தைப் பண்ணுவார் சிலரென்று 𑌦𑍇𑌵𑌤𑌾𑌨𑍍𑌤𑌰ங்களை நிணைப்பான்.
  6. 𑌭𑌗𑌵𑌦𑍍𑌜𑍍𑌞𑌾𑌨த்துக்கும், 𑌇𑌤𑌰𑌵𑌿𑌷𑌯𑌵𑍈𑌰𑌾𑌗𑍍𑌯த்துக்கும், 𑌭𑌗𑌵𑌦𑍍𑌭𑌕𑍍𑌤𑌿க்கும் 𑌵𑌰𑍍𑌧𑌕ராய், உசாத்துணையாய், 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯த்துக்கு எல்லை நிலமாயிருப்பார்கள் என்று
    ஶ்ரீவைஷ்ணவர்களை நினைப்பான்.
  7. ‘தன் கடாக்ஷத்தாலே என்னைத் திருத்தி, 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰ன் கைக்கொள்ளுகைக்கு 𑌯𑍋𑌗𑍍𑌯னாம்படி பண்ணி, அவன் திருவடிகளிலே சேர்த்து “அறியாதனவித்து”, 𑌸𑍍𑌵𑌾𑌮𑌿யாய், என்றுமொக்க அடிமைகொள்ளும் 𑌮𑌹𑍋𑌪𑌕𑌾𑌰𑌨𑍍’ என்று ஆசார்யனை நினைப்பான்.
  8. நம்முடைய 𑌸𑌰𑍍𑌵𑌾𑌪𑌰𑌾𑌧த்தையும் பொறுப்பித்து, 𑌈𑌶𑍍𑌵𑌰𑌸𑍍𑌵𑌾𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌯த்தையும் குலைத்து, அவனுடைய 𑌕𑌾𑌰𑍁𑌣𑍍𑌯 𑌵𑌾𑌤𑍍𑌸𑌵𑍍𑌯𑌾𑌦𑌿 𑌗𑍁𑌣ங்களைக் கிளப்பி, நமக்குப் 𑌪𑍁𑌰𑍁𑌷𑌕𑌾𑌰𑌭𑍂𑌤𑍈யாய், 𑌮𑌾𑌤𑌾வாய், 𑌸𑍍𑌵𑌾𑌮𑌿𑌨𑌿யாய், 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑍈 ஆயிருக்கும் என்று பிராட்டியை நினைப்பான்.
  9. 𑌸𑍃𑌷𑍍𑌟𑌿 காலத்திலே 𑌶𑌰𑍀𑌰த்தையும் 𑌇𑌨𑍍𑌦𑍍𑌰𑌿𑌯ங்களையும் தந்து, 𑌅𑌨𑍍𑌤𑌰𑍍𑌯𑌾𑌮𑌿யாய் நின்று ஸத்தையை நோக்கி, 𑌅𑌦𑍍𑌵𑍇𑌷த்தையும் 𑌆𑌭𑌿𑌮𑍁𑌖𑍍𑌯த்தையும் 𑌸𑌤𑍍𑌸𑌙𑍍𑌗𑌾𑌦𑌿 தொடக்கமான 𑌆𑌤𑍍𑌮𑌗𑍁𑌣ங்களையும் பிறப்பித்து 𑌸𑌦𑌾𑌚𑌾𑌰𑍍𑌯னோடே சேர்த்து, நம்முடைய 𑌸𑌰𑍍𑌵𑌾𑌪𑌰𑌾𑌧ங்களையும் பொறுத்து, 𑌸𑌂𑌸𑌾𑌰𑌸𑌂𑌬𑌨𑍍𑌧த்தையுங்கழித்து, 𑌅𑌰𑍍𑌚𑌿𑌰𑌾𑌧𑌿𑌮𑌾𑌰𑍍𑌗த்தையும் 𑌪𑌰𑌮𑌪𑌦த்தையும் 𑌗𑍁𑌣𑌾𑌨𑍁𑌭𑌵த்தையும் தந்து, 𑌯𑌾𑌵𑌦𑌾𑌤𑍍𑌮𑌭𑌾𑌵𑌿 𑌨𑌿𑌤𑍍𑌯𑌕𑍈𑌙𑍍𑌕𑌰𑍍𑌯ங்கொள்ளும் 𑌸𑍍𑌵𑌾𑌮𑌿 என்று 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னை நினைப்பான்.
    𑌨𑌵𑌾𑌰𑍍𑌥𑌰𑌤𑍍𑌨𑌮𑌾𑌲𑍇𑌯𑌂 𑌸𑌦𑍍𑌭𑌿𑌰𑍍𑌧𑌾𑌰𑍍𑌯𑌾 𑌸𑌦𑌾𑌹𑍍𑌰𑌦𑌿 ।
    𑌬𑌦𑍍𑌧𑌾 𑌯𑍇𑌨𑌾𑌽𑌤𑌿𑌯𑌶𑌸𑌾 𑌤𑌂 𑌜𑌗𑌦𑍍𑌗𑍁𑌰𑍁𑌮𑌾𑌶𑍍𑌰𑌯𑍇 ॥

நவரத்நமாலை முற்றிற்று.

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.

Leave a Reply